நான், “இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் கவலை, சோம்பல் மற்றும் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று சொல்வதை என் தந்தை கேட்டார். அவர் என்னிடம், “மகனே! இதை நீ யாரிடமிருந்து கேட்டாய்?” என்று கேட்டார். நான், “உங்களைச் சொல்லக் கேட்டேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர், “அப்படியானால், எப்போதும் இதைச் சொல்லிக்கொண்டிரு. ஏனெனில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
(திர்மிதி: 3503)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ الشَّحَّامُ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ:
سَمِعَنِي أَبِي، وَأَنَا أَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالكَسَلِ وَعَذَابِ القَبْرِ». قَالَ: يَا بُنَيَّ مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ قُلْتُ: سَمِعْتُكَ تَقُولُهُنَّ، قَالَ: الزَمْهُنَّ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُنَّ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3503.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
..
முஹம்மத் பின் பஷ்ஷார்
அபூஆஸிம்
உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம்
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அபூபக்ரா
மேலும் பார்க்க: நஸாயீ-1347.
சமீப விமர்சனங்கள்