ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ‘மக்களில் யாருக்கு, ஒரு பெண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது கணவனுக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு நான்) ‘மக்களில் யாருக்கு, ஒரு ஆண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது தாயாருக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉத்பா
(ஹாகிம்: 7244)مَا حَدَّثَنِي أَبُو الْقَاسِمِ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ السَّكُونِيِّ، بِالْكُوفَةِ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ غَنَّامٍ، حَدَّثَنِي أَبِي، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، ثَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ أَبِي عُتْبَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الْمَرْأَةِ؟ قَالَ: «زَوْجُهَا» قُلْتُ: فَأَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الرَّجُلِ؟ قَالَ: «أُمُّهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7244.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7309.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2358-அபூஉத்பா என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1175)
மேலும் இந்தச் செய்தி அபூஉத்பாவிற்கும், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதர் கூறப்பட்டும் வந்துள்ளது என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடர் அல்ல.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மிஸ்அர் பின் கிதாம் —> அபூஉத்பா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அன்னஃபகது அலல் இயால்-525 , கஷ்ஃபுல் அஸ்தார்-1462 , குப்ரா நஸாயீ-9103 , ஹாகிம்-7244 , 7338 ,
- மிஸ்அர் பின் கிதாம் —> அபூஉத்பா —> ஒரு மனிதர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-17797 ,
மேலும் பார்க்க: குப்ரா நஸாயீ-9103 .
- அன்னஃபகது அலல் இயால்-525.
النفقة على العيال لابن أبي الدنيا (2/ 718)
525 – حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْأَذْرَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي عُتْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى امْرَأَةٍ؟ قَالَ: «زَوْجُهَا» قُلْتُ: فَأَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الرَّجُلِ؟ قَالَ: «أُمُّهُ»
- கஷ்ஃபுல் அஸ்தார்-1462.
كشف الأستار عن زوائد البزار على الكتب الستة (2/ 176)
1462- حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، وَعَمْرُو بْنُ عَلِيٍّ ، وَاللَّفْظُ لِعَمْرٍو ، قَالا : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ ، حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنْ أَبِي عُتْبَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الْمَرْأَةِ ؟ قَالَ : زَوْجُهَا ، قُلْتُ : فَأَيُّ النَّاسِ أَعْظَمُ حَقًّا عَلَى الرَّجُلِ ؟ قَالَ : أُمُّهُ.
قُلْتُ : عَزَاهُ فِي الأَطْرَافِ إِلَى عِشْرَةِ النِّسَاءِ فِي النَّسَائِيِّ ، وَلَمْ أَرَهُ فِي الْمُجْتَبَى
قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ مَرْفُوعًا إِلا بِهَذَا الإِسْنَادِ ، وَأَبُو عُتْبَةَ لا نَعْلَمُ حَدَّثَ عَنْهُ إِلا مِسْعَرٌ.
- துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-17797.
«تحفة الأشراف بمعرفة الأطراف» (12/ 376):
«17797 -[س] حديث: سألت النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أي الناس أعظم حقاً على المرأة؟ قل: زوجها … الحديث. س في عشرة النساء (الكبرى 51: 2) عن محمود بن غيلان، عن أبي أحمد الزبيري، عن مسعر، عن أبي عتبة به.
رواه معاوية بن هشام، عن مسعر، عن أبي عتبة، عن رجل، عن عائشة»
النكت الظراف (12/ 376)
قلت: أورد هذا أبو أحمد الحاكم في ‘ الكنى ‘ وقال: أبو عتبة لا يعرف اسمه
(ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ‘மக்களில் யாருக்கு, ஒரு பெண் அதிகம் கடமைபட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது கணவனுக்கு (அதிகம் கடமைபட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு நான்) ‘மக்களில் யாருக்கு, ஒரு ஆண் அதிகம் கடமைபட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது தாயாருக்கு (அதிகம் கடமைபட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉத்பா)
இந்தச் செய்தி இடம்பெறும் மேற்கண்ட 3 நூல்களின் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2358-அபூஉத்பா என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1175)
எனவே இவை பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.
சமீப விமர்சனங்கள்