தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-15423

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே நீங்கள் தவாஃப் செய்யும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த ஒருவர் (ரலி)

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:

முஹம்மத் பின் பக்ர் அவர்கள் இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை என எனது தந்தை (அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்) கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 15423)

حَدِيثُ رَجُلٍ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا عَبْدُ الرَزَّاقِ، وَرَوْحٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ رَجُلٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ، فَإِذَا طُفْتُمْ، فَأَقِلُّوا الْكَلَامَ»

قَالَ عَبْدُ اللَّهِ قَالَ أَبِي: وَلَمْ يَرْفَعْهُ مُحَمَّدُ بْنُ بَكْرٍ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15423.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22595.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


3 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழரின் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு ஜுரைஜ் —> ஹஸன் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> தாவூஸ் —> பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-15423 , குப்ரா நஸாயீ-,


  • இப்னு ஜுரைஜ் —> ஹஸன் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> தாவூஸ் —> பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் (ரலி)

பார்க்க: நஸாயீ-2922 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,


மேலும் பார்க்க: திர்மிதீ-960 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.