தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2355

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

எதை சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நோன்பாளியாக இருந்தால் பேரீச்சம்பழத்தால் நோன்பு துறங்கள்! பேரீச்சம்பழம் கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறங்கள்!. ஏனெனில் அது நன்கு தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)

(அபூதாவூத்: 2355)

بَابُ مَا يُفْطَرُ عَلَيْهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، عَمِّهَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا، فَلْيُفْطِرْ عَلَى التَّمْرِ، فَإِنْ لَمْ يَجِدِ التَّمْرَ، فَعَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2008.
Abu-Dawood-Shamila-2355.
Abu-Dawood-Alamiah-2008.
Abu-Dawood-JawamiulKalim-2011.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஸத்தத் பின் முஸர்ஹத்

3 . அப்துல்வாஹித் பின் ஸியாத்

4 . ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல்

5 . ஹஃப்ஸா பின்த் ஸீரீன்

6 . ரபாப் பின்த் ஸுலைஃ

7 . ஸல்மான் பின் ஆமிர் (ரலி)


மேற்கண்ட இந்த 7 அறிவிப்பாளர்களில் ராவீ-15551-ரபாப் பின்த் ஸுலைஃ-உம்முர் ராயிஹ் அவர்களைப் பற்றி சிலர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.

இதைப் பற்றிய விவரம்:

ரபாப் பின்த் ஸுலைஃ அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஸீரீன் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்பதுடன், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

  • ஒரு அறிவிப்பாளரிடமிருந்து ஒருவர் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்திருந்து அவரைப் பற்றி எந்த அறிஞரின் நற்சான்றும் இல்லாவிட்டால் அவரை மஜ்ஹூலுல் ஐன்-அறவே அறியப்படாதவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.
  • ஏற்கத்தக்க ஒரு அறிஞராவது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இவர் பலமானவர் என்ற கருத்தில் நற்சான்றை கூறிவிட்டால் அது ஏற்கப்படும். (இப்போது இவரிடமிருந்து பலர் அறிவித்திருந்தாலும் சரி; அல்லது ஒருவர் அறிவித்திருந்தாலும் சரி. இவரின் செய்திகள் ஏற்கப்படும். இவரிடமிருந்து அறிவிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல) 

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் ஒரு அறிவிப்பாளரின் ஆசிரியரும், மாணவரும் பலமாக இருந்து; அந்த அறிவிப்பாளர்தொடரில் வேறு குறைகளும் இல்லாமல் இருந்து; அந்த அறிவிப்பாளரைப் பற்றி குறை, நிறைகள் கூறப்படாவிட்டால் 1. முஸ்லிமாக இருத்தல், 2 . குறைகள் நீங்கியிருத்தல் என்ற காரணங்களின் அடிப்படையில் அவரை பலமானவர் என்று முடிவு செய்வார். (இவரின் இந்த நிலையைத்தான் சிலர் இவர் யாரென அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவார் என்று குறிப்பிடுகின்றனர்.)

2 . எனவே இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே ஒருவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தால் அதை சிலர் ஏற்பதில்லை.

ரபாப் பின்த் ஸுலைஃ அவர்களிடமிருந்து ஹஃப்ஸா பின்த் ஸீரீன் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்; இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார் என்ற கருத்து சரியாக இருந்தால் இவரை அறியப்படாதவர் என்று முடிவு செய்யலாம்.

ஆனால் ரபாப் பின்த் ஸுலைஃ அவர்களிடமிருந்து முஹம்மத் பின் ஸீரீன், உஸ்மான் பின் ஹகீம் ஆகியோரும் அறிவித்துள்ள சில செய்திகள் உள்ளன.

(இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார். தரம் அறியப்படாத; குறைந்த ஹதீஸ்களை அறிவிக்கும் தாபிஈன்களுக்கும் மக்பூல் எனும் தரத்தை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிடுவார்…)


1 . முஹம்மத் பின் ஸீரீன் அவர்களின் அறிவிப்புகள்

 

 

2 . உஸ்மான் பின் ஹகீம் அவர்களின் அறிவிப்புகள்


شرح علل الترمذي (1/ 377):
وقال يعقوب بن شيبة: قلت ليحيى بن معين: متى يكون الرجل معروفا؟ إذا روى عنه كم؟
قال: إذا روى عن الرجل مثل ابن سيرين والشعبي، وهؤلاء أهل العلم، فهو غير مجهول. قلت: فإذا روى عن الرجل (مثل سماك) بن حرب، وأبي إسحاق قال: هؤلاء يروون عن مجهولين، انتهى

ஒருவரிடமிருந்து முஹம்மத் பின் ஸீரீன், ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
போன்ற அறிஞர்கள் அறிவித்தால் அவர் அறியப்படாதவர் ஆகமாட்டார். (காரணம் இவர்கள் அறிவிப்பாளர்களின் நிலைகளை அறிந்தே அவர்களிடமிருந்து அறிவிப்பார்கள்).

ஸிமாக் பின் ஹர்ப், அபூஇஸ்ஹாக் போன்ற வேறு சிலர் எல்லோரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவிப்பார்கள். அறியப்படாதவர்களிடமிருந்தும் இவர்கள் அறிவிப்பார்கள் என்பதால் இவர்கள் மட்டும் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் ஆகமாட்டார் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியதாக யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அறிவித்துள்ளார்.

(நூல்: ஷரஹு இலலுத் திர்மிதீ-1/377-378)


…முஹம்மத் பின் ஸீரீன் அவர்களின் அறிவிப்பு சரியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. தவறாக இருக்கவும் வாய்ப்புள்ளது…

…உஸ்மான் பின் ஹகீம் என்ற பெயரில் இருவர் உள்ளனர். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்று கூறியுள்ளார். மேலும் இவரின் அறிவிப்பில் வரும் ரபாப் என்பவர் உஸ்மான் பின் ஹகீமின் பாட்டி என்று அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் கூறியுள்ளனர்.

எனவே இந்த இருவரும், ரபாப் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர் என்பதை ஆதாரமாக காட்டமுடியாது.


புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ரபாப் அவர்கள் இடம்பெறும் ஒரு செய்தியை தஃலீக்காக பதிவு செய்து, அதை துணைச் சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: புகாரி-5471)

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார் என்பதின்படி இந்தச் செய்தியை சரியானது என்றும் கூறமுடியும்…

…நூல்: இலலுல் ஹதீஸ்-687 .


 


1 . இந்தக் கருத்தில் ஸல்மான் பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ரபாப் பின்த் ஸுலைஃ —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி) 

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-1699 , அபூதாவூத்-2355 , திர்மிதீ-658 , 695 , குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,

  • ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் ஆமிர் —> ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    —> அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் —> அனஸ் (ரலி) 

பார்க்க: திர்மிதீ-, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2356 ,


…ரபாப் பின்த் ஸுலைஃ வழியாக வரும் மற்ற செய்திகள்:

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.