தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6294

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பெருநாளில் மக்கள், தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறிக் கொள்வது.

நான் பெருநாள் அன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினார்கள். பிறகு அவர்கள், ”நான் பெருநாளன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காலித் பின் மஃதான் (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 6294)

بَابُ مَا رُوِيَ فِي قَوْلِ النَّاسِ يَوْمَ الْعِيدِ بَعْضُهُمْ لِبَعْضٍ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ بْنُ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سُفْيَانَ، ثنا أَبُو عَلِيٍّ أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْمُقْرِئُ , ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الشَّامِيُّ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ:

لَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ , فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , فَقَالَ: ” نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ” , قَالَ وَاثِلَةُ: ” لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6294.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5814.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹுஸைன்

2 . அலீ பின் அஹ்மத்-இப்னு அப்தான்

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் உபைத்-அஸ்ஸஃப்பார்

4 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்

5 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபரஜ்

6 . முஹம்மத் பின் இப்ராஹீம்-அஷ்ஷாமீ

7 . பகிய்யது பின் வலீத்

8 . ஸவ்ர் பின் யஸீத்-அர்ரஹபீ

9 . காலித் பின் மஃதான்

10 . வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


تهذيب التهذيب (3/ 492):
وقال ابن عدي: منكر الحديث، وعامة أحاديثه غير محفوظة.
وقال الدارقطني: كذاب…
وقال ابن حبان: يضع الحديث لا تحل الرواية عنه إلا عند الاعتبار.
وقال الحاكم أبو أحمد: ليس بالمتين عندهم.
وقال الحاكم والنقاش: روى أحاديث موضوعة.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35388-முஹம்மத் பின் இப்ராஹீம் அஷ்ஷாமீ பற்றி, இவர் முன்கருல் ஹதீஸ் என்றும், ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    போன்ற பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/492).

  • மேலும் இதில் வரும் ராவீ-6881-இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரின் நிலை அறியப்படவில்லை; ராவீ-3461-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அல்ஃபரஜ்
    பலவீனமானர் ஆவார்.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பகிய்யது பின் வலீத் —> ஹபீப் பின் உமர் —> அவரின் தந்தை உமர் —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-17619,


  • பகிய்யது பின் வலீத் —> ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: குப்ரா பைஹகீ-6294, 6295,


2 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-6297.


3 . உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-6296.


பெருநாளில் மேற்கண்டவாறு பெருநாள் வாழ்த்துகளை-பிரார்த்தனையை சில நபித்தோழர்கள், தாபிஈன்கள் கூறியுள்ளார்கள் என்று சில செய்திகள் வந்துள்ளன. இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஸுயூத்தீ, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றவர்கள் இவற்றை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

மேலும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களிடம் இவ்வாறு வாழ்த்து கூறுவது பற்றி கேட்கப்பட்டபோது இந்த நடைமுறை மதீனாவாசிகளிடம் தொடர்ந்து இருந்துள்ளது என்று கூறியுள்ளார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவ்வாறு வாழ்த்து கூறுவது தவறல்ல என்றும், என்றாலும் நான் முதலில் கூறமாட்டேன். எனக்கு ஒருவர் முதலில் கூறினால் அவருக்கு நான் பதில் கூறுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இப்னு தைமிய்யா போன்ற சிலர் இவ்வாறு வாழ்த்து கூறுவது சில நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளது; இது வலியுறுத்தப்பட்ட நபிவழி அல்ல; இவ்வாறு வாழ்த்து கூறக்கூடாது என்ற தடை இல்லை; இரண்டில் எதைச் செய்தாலும் சரியே என்று குறிப்பிட்டுள்ளனர்.

مجموع الفتاوى (24/ 253):
أما التهنئة يوم العيد يقول بعضهم لبعض إذا لقيه بعد صلاة العيد: تقبل الله منا ومنكم وأحاله الله عليك ونحو ذلك فهذا قد روي عن طائفة من الصحابة أنهم كانوا يفعلونه ورخص فيه الأئمة كأحمد وغيره. لكن قال أحمد: أنا لا أبتدئ أحدا فإن ابتدأني أحد أجبته وذلك لأن جواب التحية واجب وأما الابتداء بالتهنئة فليس سنة مأمورا بها ولا هو أيضا مما نهي عنه ‌فمن ‌فعله ‌فله ‌قدوة ‌ومن ‌تركه ‌فله ‌قدوة. والله أعلم.


فتح الباري لابن حجر (2/ 446 ط السلفية):
وَقَدْ رَوَى ابْنُ عَدِيٍّ مِنْ حَدِيثِ وَاثِلَةَ أَنَّهُ لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ، فَقَالَ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَ: نَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ. وَفِي إِسْنَادِهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الشَّامِيُّ وَهُوَ ضَعِيفٌ، وَقَدْ تَفَرَّدَ بِهِ مَرْفُوعًا،
وَخُولِفَ فِيهِ، فَرَوَى الْبَيْهَقِيُّ مِنْ حَدِيثِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَقَالَ: ذَلِكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَيْنِ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ أَيْضًا، وَكَأَنَّهُ أَرَادَ أَنَّهُ لَمْ يَصِحَّ فِيهِ شَيْءٌ.
وَرَوَيْنَا فِي الْمَحَامِلِيَّاتِ بِإِسْنَادٍ حَسَنٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا الْتَقَوْا يَوْمَ الْعِيدِ يَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ.


طوق الحمامة للسيوطي (ص12 بترقيم الشاملة آليا):
28-وأخرج زاهر بن طاهر في كتاب”تحفة عيد الفطر”وأبو أحمد الفرضي في مشيخته بسند حسن، عن جبير بن نفير قال: كان أصحاب رسول اله صلى الله عليه وسلم إذا التقوا ‌يوم ‌العيد ‌يقول ‌بعضهم ‌لبعض: تقبل الله منا ومنكم”.
29- وأخرج زاهر أيضا بسند حسن: عن محمد بن زياد الإلهاني قال: رأيت أبا أمامة الباهلي يقول في العيد: “لأصحابه تقبل الله منا ومنك”.


تمام المنة في التعليق على فقه السنة (ص354):
وفي استحباب التهنئة بالعيد قوله: “عن جبير بن نفير قال: كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك. قال الحافظ: إسناده حسن”.
قلت: المراد بـ “الحافظ” عند الإطلاق ابن حجر العسقلاني ولم أقف على هذا التحسين في شيء من كتبه وإنما وجدته للحافظ السيوطي في رسالته: “وصول الأماني في أصول التهاني” ص 109 من الجزء الأول من “الحاوي للفتاوي” وقد عزاه لزاهر بن طاهر في “كتاب تحفة عيد الفطر” وأبي أحمد الفرضي.
ورواه المحاملي في “كتاب صلاة العيدين” 2 / 129 / 2 بإسناد رجاله كلهم ثقات رجال “التهذيب” غير شيخه المهنى بن يحيى وهو ثقة نبيل كما قال الدارقطني وهو مترجم في “تاريخ بغداد” 13 / 266 – 268 فالإسناد صحيح لكن خالفه حاجب بن الوليد في إسناده فلم يرفعه إلى أصحاب النبي صلى الله عليه وسلم فقال: حدثنا مبشر بن إسماعيل الحلبي عن صفوان بن عمرو السكسكي قال:
“سمعت عبد الله بن بسرو عبد الرحمن بن عائذ وجبير بن نفير وخالد بن معدان يقال لهم في أيام الأعياد: تقبل الله منا ومنكم. ويقولون ذلك لغيرهم”.
أخرجه أبو القاسم الأصبهاني في كتابه “الترغيب والترهيب” ق 41 / 2 – 42 / 1.
فإن صح السند بهذا إلى الحاجب فإن في الطريق إليه من يحتاج إلى الكشف عن حاله فلعل مبشر بن إسماعيل حدث بهذا وهذا وبخاصة أن عبد الله بن بسر هذا – وهو المازني – صحابي صغير ولأبيه صحبة فيبعد أن يقول هو والتابعون المذكورون معه شيئا دون أن يتلقوه عن الصحابة فتكون الروايتان صحيحتين فالصحابة فعلوا ذلك فاتبعهم عليه التابعون المذكورون. والله سبحانه وتعالى أعلم.
ويؤيد الرواية الأولى ما ذكره ابن التركماني في “الجوهر النقي” 3 / 320 من رواية محمد بن زياد قال: كنت مع أبي أمامة الباهلي وغيره من أصحاب النبي صلى الله عليه وسلم فكانوا إذا رجعوا يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك. قال أحمد بن حنبل: إسناده جيد.
ولم يذكر من رواه وقد عزاه السيوطي لزاهر أيضا بسند حسن عن محمد بن زياد الألهاني قال: رأيت أبا أمامة الباهلي يقول في العيد لأصحابه: تقبل الله منا ومنكم.
ثم كتب بعض إخواننا الطلاب تعليقا على نفيي المتقدم فقال:
بل قال الحافظ في “الفتح” 2 / 446:
“وروينا في المحامليات بإسناد حسن عن جبير بن نفير … “. ثم ذكره.


சில நபித்தோழர்கள், தாபிஈன்களின் செயலாக வந்துள்ள செய்திகள்:

1 . ஜுபைர் பின் நுஃபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-147, அத்தர்ஃகீபு வத்தர்ஹீப்-இஸ்மாயீல் அஸ்பஹானீ-381, தாரீகு திமிஷ்க்-இப்னு அஸாகிர்-24/154, …


  • ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-147.

صلاة العيدين للمحاملي (330) (ص: 218)
147 – حدثنا الحسين، قال: حدثنا المهني بن يحيى، قال: حدثنا مبشر بن إسماعيل الحلبي، عن إسماعيل بن عياش، عن صفوان بن عمرو، عن عبد الرحمن بن جبير بن نفير، عن أبيه قال: “كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد، يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك”.

تاريخ بغداد وذيوله ط العلمية (13/ 266)
وروى أَبُو عَبْد الرَّحْمَن السلمي عن الدارقطني قال: مهنى بن يحيى ثقة نبيل.


  • அத்தர்ஃகீபு வத்தர்ஹீப்-இஸ்மாயீல் அஸ்பஹானீ-381.

الترغيب والترهيب لقوام السنة (1/ 251)
381- أخبرنا الحسين بن أحمد السمرقندي؛ أنا أبو العباس المستغفري، أنا أبو أحمد محمد بن أحمد بن أبي توبة المروزي، ثنا عبد الله بن محمود، ثنا يحيى بن أكثم، ثنا حاجب بن الوليد، ثنا مبشر بن إسماعيل الحلبي، عن صفوان بن عمرو السكسكي قال: سمعت عبد الله بن بسر وعبد الرحمن بن عائذ، وجبير بن نفر وخالد بن معدان يقال لهم في أيام الأعياد:
((تقبل الله منا ومنكم، ويقولون ذلك لغيرهم)) .


  • தாரீகு திமிஷ்க்-இப்னு அஸாகிர்-24/154.

تاريخ دمشق لابن عساكر (24/ 154):
أخبرنا أبو محمد عبد الكريم بن حمزة ثنا عبد العزيز بن أحمد أنا عبد الواحد بن أحمد بن مشماس أنا الحسين بن أحمد بن أبي ثابت نا زكريا بن يحيى السجزي أنا إسحق بن إبراهيم الحنظلي نا المبشر بن إسماعيل عن إسماعيل بن عياش عن صفوان بن عمرو السكسكي قال رأيت عبد الله بن بسر المازني وخالد بن معدان وراشد بن سعد وعبد الرحمن بن جبير بن نفير وعبد الرحمن بن عائذ وغيرهم من الأشياخ ‌يقول ‌بعضهم ‌لبعض ‌في ‌العيد تقبل الله منا ومنكم


2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகுல் கபீர்-1/116, அத்துஆ-தப்ரானீ-928,


  • தாரீகுல் கபீர்-1/116.

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (1/ 116):
‌‌336- مُحَمد بْن صَفوان.
عَنْ مُحَمد بْن زِياد، قَالَ أَبو أُمامة: ‌تَقَبَّلَ ‌اللَّه ‌منا ومنك.
قَالَه حَماد الخَيّاط.


  • அத்துஆ-தப்ரானீ-928.

الدعاء للطبراني (ص: 288)
بَابُ الدُّعَاءِ فِي الْعِيدَيْنِ
928 – حَدَّثَنَا أَبُو زَيْدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَاتِمٍ الْمُرَادِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يوسُفَ التِّنِّيسِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَحْوَصِ بْنِ حَكِيمٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، أَنَّ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، وَوَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا لَقِيَاهُ فِي يَوْمِ عِيدٍ فَقَالَا: «تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ»


3 . யூனுஸ் பின் உபைத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-150, அத்துஆ-தப்ரானீ-929,


  • ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-150.

صلاة العيدين للمحاملي (330) (ص: 220)
150 – حدثنا الحسين، قال: حدثنا أبو بكر، قال: حدثني أحمد بن الدورقي، عن حجاج، عن شعبة، قال: “لقيت يونس في يوم عيد، فقلت: تقبل الله منا ومنك، فقال: تقبل الله منا ومنك”.

ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெருநாள் தினத்தில் யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்களை நான் சந்தித்தபோது, ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்க’ (பொருள்: அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக் கொள்வானாக!) என்று நான் கூறினேன். அவரும் அவ்வாறே கூறினார்.


  • அத்துஆ-தப்ரானீ-929.

الدعاء للطبراني
929 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ، ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، ثنا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، ثنا شُعْبَةُ، قَالَ: لَقِيَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ: «تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ»

ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெருநாள் தினத்தில் யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்க’ (பொருள்: அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக் கொள்வானாக!) என்று கூறினார்கள்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . ஹஸன் பின் அலீ-அல்மஃமரீ

3 . இப்னுல் மதீனீ

4 . அபூதாவூத்-தயாலிஸீ

5 . ஷுஅபா

6 . யூனுஸ் பின் உபைத் (ரஹ்)

إرشاد القاصي والداني إلى تراجم شيوخ الطبراني (ص: 266)
وقال علي بن حمشاذ: كنت ببغداد حينئذ فأخرج نيفًا وسبعين حديثًا ذكر أنه لم يَشركه فيها أحد، فرفض المعمري ومجلسه، وصار الناس حزبين حزب للمعمري، وحزب لموسي، فكان من حجة المعمري أن هذه أحاديث حفظتها عن الشيوخ وقت سماعي ولم أنسخها، ثم اتفقوا بأجمعهم على عدالة المعمري وتقدمه وعلى زيادة معرفة أبي عمران – يعني موسى هارون- وأنه لما أحاديث شاذة لم يسعه إلا أن يبينها ويبحث عنها. اهـ.


 

 

 


جزء تحفة عيد الفطر (1/ 132)
53 – وبهذا الإسْنَادِ أبنا المَحَامِليُّ، ثنا أبوبَكْر بن صَالِحٍ، ثنا حَيَوْةُ، ثنا بقيَّةُ، عَنْ عُثْمَانَ بنِ عَطاء، عَنْ أبيه (1)،في الرَّجُلِ يلقى الرَّجُلَ يَوْم عِيدٍ، فَيقُولُ: “تَقَبَّلَ اللهُ مِنَّا ومنكَ، فقَالَ: لا بَأسَ بِهِ”.


صلاة العيدين للمحاملي (330) (ص: 216)
29 – باب في دعاء الناس بعضهم لبعض يوم العيد
146 – حدثنا الحسين، قال: حدثنا أبو بكر بن صالح، قال: حدثنا نعيم بن حماد وحيوة بن شريح، قالا: حدثنا بقية، عن حبيب بن عمر الأنصاري، عن أبيه قال: “لقيت واثلة بن الأسقع في يوم عيد، فقلت: تقبل الله منا ومنك، فقال: تقبل الله منا ومنك”.


صلاة العيدين للمحاملي (330) (ص: 219)
148 – حدثنا الحسين، قال: حدثنا المهنى بن يحيى، قال: حدثنا ضمرة بن ربيعة، عن عثمان بن عطاء، عن أبيه قال: “لا بأس أن يقول الرجل للرجل يوم العيد: تقبل الله منا ومنك”.


صلاة العيدين للمحاملي (330) (ص: 219)
149 – حدثنا الحسين، قال: حدثنا أبو بكر بن صالح، قال: حدثنا حيوة، قال: حدثنا بقية، عن عثمان بن عطاء، عن أبيه: “في الرجل يلقى الرجل يوم عيد، فيقول: تقبل الله منا ومنك، فقال: لا بأس به”.


 


صلاة العيدين للمحاملي (330) (ص: 223)
152 – حدثنا الحسين، قال: حدثنا المهني، قال: حدثنا الوليد بن مسلم، عن الأوزاعي، عن القاسم بن مخيمرة: “أنه كان ينكر دعوة الناس يوم العيدين، قول الرجل للرجل، تقبل الله منا منك، ويقول: دعوة محدثة”.


صلاة العيدين للمحاملي (330) (ص: 223)
153 – حدثنا الحسين، قال: حدثنا أبو بكر بن صالح، قال: حدثنا حيوة، قال: حدثنا الوليد بن مسلم، عن عبد الرحمن بن يزيد بن جابر، عن القاسم بن مخيمرة: “أنه كرهه”.



الدعاء للطبراني

930 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثَعْلَبٌ النَّحْوِيُّ الْبَصْرِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ السَّلِيمِيُّ، ثنا مِسْكِينٌ أَبُو فَاطِمَةَ، ثنا حَوْشَبُ بْنُ عَقِيلٍ، قَالَ: لَقِيتُ الْحَسَنَ فِي يَوْمِ عِيدٍ فَقُلْتُ: «تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ» ، فَقَالَ: «نَعَمْ، تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ»



சில ஹதீஸ்துறை அறிஞர்களின் மார்க்க தீர்ப்பு:

ஹஸன் பஸரீ

أحاديث عفان بن مسلم – ضمن أحاديث الشيوخ الكبار (ص106 بترقيم الشاملة آليا):
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ قَالَ: سَأَلْتُ ابْنَ عَوْنٍ عَنِ الرَّجُلِ يَقُولُ لِلرَّجُلِ يَوْمَ الْعِيدِ: ‌تَقَبَّلَ ‌اللَّهُ ‌مِنَّا وَمِنْكُمْ، قَالَ: قَالَ الْحَسَنُ: مُحْدَثٌ أَوْ بِدْعَةٌ.


மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

المغني لابن قدامة (3/ 294):
وقال عليُّ بن ثَابِتٍ: سألتُ مالِكَ بنَ أَنَسٍ منذُ خَمْسٍ وثلاثِينَ سَنَةً، وقال: [لم نَزَلْ نعْرِفُ] هذا بالمَدِينَةِ.


அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

مسائل الإمام أحمد رواية أبي داود السجستاني (ص89):
سَمِعْتُ أَحْمَدَ، ” سُئِلَ عَنْ قَوْلِهِمْ يَوْمَ الْعِيدِ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ؟ ، قَالَ: أَرْجُو أَنْ لَا يَكُونَ بِهِ بَأْسٌ


المغني لابن قدامة (3/ 294):
‌‌فصل: قال أحمدُ، رحمه الله: ولا بَأْسَ أن يقولَ الرَّجْلُ لِلرَّجُلِ يَوْمَ العِيدِ: ‌تَقَبَّلَ ‌اللهُ ‌مِنَّا ‌ومِنْكَ.
وقال حَرْبٌ: سُئِلَ أحمدُ عن قَوْلِ النّاسِ في العِيدَيْنِ: تَقَبَّلَ اللَّه مِنَّا ومِنْكُم. قال: لا بَأْسَ به، يَرْوِيه أهْلُ الشَّامِ عن أبي أُمَامَةَ. قيل: ووَاثِلَةَ بن الأسْقَعِ؟ قال: نعم. قِيلَ: فلا تَكْرَهُ أنْ يُقالَ هذا يَوْمَ العِيدِ. قال: لا.
وذَكَرَ ابنُ عَقِيلٍ في تَهْنِئَةِ العِيدِ أحادِيثَ، منها، أن مُحمدَ بن زِيَادٍ، قال: كُنْتُ مع أبى اُّمَامَةَ البَاهِلِيِّ وغيرِه من أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فكانُوا إذا رَجَعُوا من العِيدِ يقول بَعْضُهم لبعضٍ: تَقَبَّلَ اللهُ مِنَّا ومِنْكَ.
وقال أحمدُ: إسْنَادُ حَدِيثِ أبى أُمَامَةَ إسْنادٌ جَيِّدٌ.
وقال عليُّ بن ثَابِتٍ: سألتُ مالِكَ بنَ أَنَسٍ منذُ خَمْسٍ وثلاثِينَ سَنَةً، وقال: [لم نَزَلْ نعْرِفُ] هذا بالمَدِينَةِ. وَرُوِىَ عن أحمدَ أنَّه قال: لا أبْتَدِى به أحَدًا، وإن قالَه أحَدٌ رَدَدْتُه عليه.



 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.