தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2790

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அத்துஹ்ன்-எண்ணெய் என்பது இங்கு வாசனைத் திரவியத்தைக் குறிக்கும்.

இது “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இப்னு ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.

(திர்மிதி: 2790)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” ثَلَاثٌ لَا تُرَدُّ: الوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “

الدُّهْنُ: يَعْنِي بِهِ الطِّيبَ. هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ هُوَ ابْنُ جُنْدُبٍ وَهُوَ مَدِينِيٌّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2714.
Tirmidhi-Shamila-2790.
Tirmidhi-Alamiah-2714.
Tirmidhi-JawamiulKalim-2733.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ

3 . இப்னு அபூ ஃபுதைக்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

4 . அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்

5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்

6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37054-இப்னு அபூ ஃபுதைக் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அறிவிப்பாளர்; நடுத்தரமானவர்.
  • ராவி அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் ஜுன்துப்
    , ராவி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் ஜுன்துப்
    ஆகியோரை சிலர் பலமானவர் என்றும், சிலர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் கூறியுள்ளனர்.

எனவே இது ஹஸன் தர செய்தியாகும்.


الثقات للعجلي ت البستوي (2/ 61):
971 – ‌عبد ‌الله ‌بن ‌مُسلم ‌بن ‌جُنْدُب الْهُذلِيّ مدنِي ثِقَة


الجرح والتعديل – ابن أبي حاتم (5/ 165):
762 – ‌عبد ‌الله ‌بن ‌مسلم ‌بن ‌جندب الهذلي روى عن أبيه روى عنه ابن أبي فديك وأبو مروان العثماني (559 ك) سمعت أبي يقول ذلك.
نا عبد الرحمن قال سئل أبو زرعة عن ‌عبد ‌الله ‌بن ‌مسلم ‌بن ‌جندب [فقال – 4] مديني لا بأس به.


الكمال في أسماء الرجال (6/ 306):
[3756] عبد الله بن مُسلِم بن جُنْدُب الهُذَليُّ المَدَنيُّ .
روى عن: أبيه، عن أبي هريرة. روى عنه: محمد بن إسماعيل بن أبي فُدَيْك، ومحمد بن طَلْحَة، وأبو مَرْوان العثمانيُّ.
قال ابن أبي حاتم: سئل أبو زرعة عنه، فقال: لا بأس به.
روي له: الترمذي.

  • ராவீ-26001-அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் ஜுன்துப்
    என்பவரை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் ஆகியோர் பலமானவர் என்றும், அபூஸுர்ஆ அவர்கள் லா பஃஸ பிஹீ-இவரிடம் குறையில்லை என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-971, அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/165, அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால்-3756, தஹ்தீபுல் கமால்-3565, அல்இக்மால்-3374, தஹ்தீபுத் தஹ்தீப்-2/432, தக்ரீபுத் தஹ்தீப்-1/546…)


ஆய்வின் சுருக்கம்:

1 . இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்
என்பவர் பற்றி திர்மிதீ அவர்கள் கூடுதல் விவரங்களை அறிவில்லை என்பதால் இதை ஃகரீப் என்று கூறியுள்ளார். இதன் கருத்து இந்தச் செய்தி பலவீனமானது என்பதாகும்.

2 . அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
போன்றவர்கள் இதில் இடம்பெறும் இப்னு அபூ ஃபுதைக் அவர்களின் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ்
என்ற பலவீனமானவர் என்பதால் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.

3 . தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற வேறு சில அறிஞர்கள் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் இதை ஹஸன் தரம் என்றே நாம் முடிவு செய்கிறோம். இந்த மூன்று பொருட்களை மறுக்கவேண்டாம் என்பது அன்பளிப்பு அளிப்பவருக்கு, விருந்தளிப்பவருக்கு தரும் கண்ணியம் ஆகும்.


விரிவான தகவல்:

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இந்தச் செய்தியை முன்கர்-மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: இலலுல் ஹதீஸ்-2436)

ஆனால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இதற்கு காரணத்தைக் குறிப்பிடவில்லை. கீழ்க்கண்ட இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் விளக்கத்தின்படி இந்தச் செய்தியில் இடம்பெறும் இப்னு அபூ ஃபுதைக் அவர்களின் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்
அல்ல. மாறாக அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ்
என்ற பலவீனமானவர் ஆவார் என்பதின்படி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவ்வாறு கூறியிருக்கலாம்.


المجروحين لابن حبان ت حمدي (1/ 520):
‌‌552 – عبد الله بن مسلم بن هرمز
قال أبو حاتم: وهو الذي يروي عن أبيه، عن ابن عمر، أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: “ثَلَاثٌ لَا تُرَدُّ: اللَّبَنُ ‌والْوَسَائِدُ ‌والدُّهْنُ”.
1 . حدثناه الحسن بن سفيان، قال: حدثنا هارون بن عبد الله الحمال، قال: حدثنا ابن أبي فديك، قال: حدثنا عبد الله بن مسلم، عن أبيه، عن ابن عمر.
هكذا حدثنا الحسن بن سفيان، وقال: عبد الله بن مسلم فقط،
وقد قيل: إن راوي هذا الخبر هو عبد الله بن مسلم بن جندب الهذلي، وهو بحديث عبد الله بن مسلم بن هرمز أشبه، وقد روى مسلم بن جندب الهذلي ومسلم بن هرمز جميعًا عن ابن عمر، واسم ابن كل واحد منهما عبد الله، فلذلك اشتبه على القائل بهذا ذلك.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
கூறுகிறார்:

இந்தச் செய்தியை அறிவிக்கும் இப்னு அபூ ஃபுதைக் அவர்களின் ஆசிரியரை சிலர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்று கூறியுள்ளனர். இவர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ்
என்பவர் ஆவார். இவர் தான் இந்தச் செய்தியை அறிவிக்கிறார் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.

இதை அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்
என்றும் சிலர் மூலம் கூறப்பட்டுள்ளது. காரணம் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்து முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்
அவர்களும் அறிவித்துள்ளார். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ் 
அவர்களும் அறிவித்துள்ளார். எனவே தந்தையை வைத்து அவரிடமிருந்து அறிவிக்கும் மகன் எந்த அப்துல்லாஹ் என்று முடிவு செய்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செய்தி அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ்
அறிவிக்கும் செய்தியை போன்றே இருக்கிறது.

(நூல்: மஜ்ரூஹீன்-1/520)


تعليقات الدارقطني على المجروحين لابن حبان (ص150):
… قَالَ أَبُو الْحَسَنِ: ابْنُ أَبِي فُدَيْكٍ لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ شَيْئًا، وَلا رَوَى عَنْهُ، وَإِنَّمَا رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمِ بْنِ جُنْدُبٍ لَا شَكَّ فِيهِ

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் அல்மஜ்ரூஹீன் எனும் நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட தகவலுக்கு அபுல்ஹஸன்-தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள் கூறியுள்ள பதில்:

இப்னு அபூ ஃபுதைக் அவர்கள் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹுர்முஸ்
என்பவரிடமிருந்து எதையும் செவியேற்கவில்லை; அவரிடமிருந்து எதையும் அறிவிக்கவும் இல்லை. நிச்சயமாக இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப்
என்பவரிடமிருந்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

(நூல்: தஃலீகாத்-தார_குத்னீ-1/150)


الثقات لابن حبان (4/ 110):
جُنْدُبُ بْنُ سَلامَةَ وَيُقَالُ سَلامُ الْمَدَنِيُّ يروي عَن بْن عمر روى عَنْهُ مُسْلِمُ بْنُ جُنْدُبٍ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَابِرٍ بِطَرَسُوسَ قَالَ ثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ المستملى قَالَ ‌ثَنَا ‌بن ‌أبي ‌فديك ‌عَن ‌بن ‌أَبِي ‌ذِئْبٍ ‌عَنْ ‌مُسْلِمِ ‌بْنِ ‌جُنْدُب عَن أَبِيه عَن بن عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلَاثَة لَا تُرَدُّ الطِّيبُ وَالْوِسَادَةُ وَاللَّبَنُ

இதில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஜாபிர் என்பவர் மிக பலவீனமானவர் என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல…


فتح الباري لابن حجر (5/ 209 ط السلفية):
قَوْلُهُ: (بَابُ مَا لَا يُرَدُّ مِنَ الْهَدِيَّةِ) كَأَنَّهُ أَشَارَ إِلَى مَا ‌رَوَاهُ ‌التِّرْمِذِيُّ ‌مِنْ ‌حَدِيثِ ‌ابْنِ ‌عُمَرَ ‌مَرْفُوعًا: ثَلَاثٌ لَا تُرَدُّ: الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ، قَالَ التِّرْمِذِيُّ: يَعْنِي بِالدُّهْنِ الطِّيبَ، إِسْنَادُهُ حَسَنٌ، إِلَّا أَنَّهُ لَيْسَ عَلَى شَرْطِ الْبُخَارِيِّ، فَأَشَارَ إِلَيْهِ، وَاكْتَفَى بِحَدِيثِ أَنَسٍ: أَنَّهُ صلى الله عليه وسلم كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் புகாரி-2582 ஹதீஸின் விளக்கவுரையில் மேற்கண்ட செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-5/209)


அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்தச் செய்தியைப் பற்றிய ஆய்வில் இதில் இடம்பெறுபவர் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஜுன்துப் என்பதின்படியும், அவரின் தர அடிப்படையிலும், வேறு சில தகவலைக் கூறியும் இதை சரியான செய்தி (ஹஸன் தரம்) என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹா-619)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் ஜுன்துப் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2790, ஷமாஇல்-218, ஹதீஸு அபூபக்ர் முதைரீ-9, அல்முஃஜமுல் கபீர்-13279, மகாரிமுல் அக்லாக்-தப்ரானீ-152, அக்பாரு அஸ்பஹான்-231, ஷுஅபுல் ஈமான்-5677, …


  • ஷமாஇல்-218.

الشمائل المحمدية للترمذي ط المكتبة التجارية (ص: 179)
219 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمِ بْنِ جُنْدُبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ: الْوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “


  • ஹதீஸு அபூபக்ர் முதைரீ-9.

حديث أبي بكر المطيري

9 – أَنَا نَصْرٌ، نَا قُتَيْبَةُ، نَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ، قَالَ: ” ثَلاثَةٌ لا تُرَدُّ: الْوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “


  • மகாரிமுல் அக்லாக்-தப்ரானீ-152.

مكارم الأخلاق للطبراني (ص: 368)
152 – ثنا مَسْعَدَةُ بْنُ سَعِيدٍ الْمَكِّيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمِ بْنِ جُنْدُبٍ، عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” ثَلَاثَةٌ لَا تُرَدُّ: الطِّيبُ، وَالْوِسَادَةُ، وَاللَّبَنُ “


 


  • நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4538,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.