பாடம்: 7
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அத்தியாயம்: 10
(புகாரி: 611)بَابُ مَا يَقُولُ إِذَا سَمِعَ المُنَادِي
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»
Bukhari-Tamil-611.
Bukhari-TamilMisc-611.
Bukhari-Shamila-611.
Bukhari-Alamiah-576.
Bukhari-JawamiulKalim-579.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> அதாஉ பின் யஸீத் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: மாலிக்-173, முஸ்னத் தயாலிஸீ- 2328, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- 1842, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 2358, அஹ்மத்- 11019, 11504, 11742, 11860, தாரிமீ- 1237, புகாரி-611, முஸ்லிம்-627, இப்னு மாஜா-720, அபூதாவூத்-522, திர்மிதீ-208, குப்ரா நஸாயீ- 1649, 9779, நஸாயீ-673, …..
- அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் —> ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-718, முஸ்னத் பஸ்ஸார்- 7787, குப்ரா நஸாயீ- 9778 , ஷரஹ் மஆனில் ஆஸார்- 882,
(தவறானது)
2 . உம்மு ஹபீபா
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8624.
4 . அனஸ்
5 . முஆத் பின் அனஸ்
6 . மைமூனா (ரலி)
7 . இப்னு உமர்
8 . ஸஃத்
9 . அப்துல்லாஹ் பின் அம்ர்
10 . அபூமஹ்தூரா
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-628,
சமீப விமர்சனங்கள்