“வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்;
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
(அபூதாவூத்: 1422)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنِي قُرَيْشُ بْنُ حَيَّانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1212.
Abu-Dawood-Shamila-1422.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1214.
- இந்தக் கருத்தில் அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகளில் சிலவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலவை அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. இவைகளில் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாக வருவதே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
3 . இந்தக் கருத்தில் அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . வித்ரு தொழுகை பற்றி:
பார்க்க : ஷைபா-6859 , இப்னு மாஜா-1190 , அபூதாவூத்-1422 , நஸாயீ-1710 , 1711 , 1712 , அல்முஃஜமுல் கபீர்-3961 , 3962 , 3965 , 3966 , தாரகுத்னீ-1640 , 1641 , 1642 , 1643 , இப்னு ஹிப்பான்-2410 , ஹாகிம்-1128 , 1129 , 1130 ,
இது அனைத்தும் ஆய்வில் உள்ளது.
மேலும் பார்க்க : முஸ்லிம்-1341 .
2 . சைகை செய்து தொழுவது பற்றி:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 ,
- இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக சைகை செய்து தொழுவது பற்றி:
பார்க்க : ஷைபா-2829 ,
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1117 .
more hadees…
சமீப விமர்சனங்கள்