பாடம்:
இந்தியாவின் மீது போர் தொடுத்தல்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீங்கள்) இந்தியாவுடன் போர் செய்வீர்கள் என்று எங்களுக்கு வாக்களித்தார்கள்.
அப்போது நான், “அந்தப் போர் நிகழுமானால் என்னையும் என் பொருளையும் செலவழிப்பேன். நான் (அப்போரில்) கொல்லப்பட்டால் அறப்போராளிகளுள் சிறந்தவராக ஆகிவிடுவேன். (வெற்றி பெற்றுத்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலைபெற்ற அபூஹுரைரா ஆவேன்” என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.
(நஸாயி: 3173)غَزْوَةُ الْهِنْدِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ سَيَّارٍ، ح قَالَ: وَأَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ جَبْرِ بْنِ عَبِيدَةَ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ: عَنْ جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
«وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ، فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي، فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ، وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3173.
Nasaayi-Alamiah-3122.
Nasaayi-JawamiulKalim-3140.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் உஸ்மான் பின் ஹகீம்
3 . ஸகரிய்யா பின் அதீ
4 . உபைதுல்லாஹ் பின் அம்ர்
5 . ஸைத் பின் அபூஉனைஸா
6 . ஸய்யார் பின் வர்தான்-ஸய்யார் பின் அபூஸய்யார்-அபுல்ஹகம்
7 . ஜுபைர் பின் அபீதா-ஜப்ர் பின் அபீதா
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் உஸ்மான் பின் ஹகீம்
3 . ஸகரிய்யா பின் அதீ
4 . ஹுஷைம் பின் பஷீர்
5 . ஸய்யார் பின் வர்தான்-ஸய்யார் பின் அபூஸய்யார்-அபுல்ஹகம்
6 . ஜப்ர் பின் அபீதா
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தச் செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை உபைதுல்லாஹ் பின் அம்ர் அவர்கள் ஜுபைர் பின் அபீதா என்றும், ஹுஷைம் அவர்கள் ஜப்ர் பின் அபீதா என்றும் அறிவித்துள்ளனர்.
ஹுஷைம் அவர்கள், ஜப்ர் பின் அபீதா என்று அறிவித்துள்ள பெயர் தான் சரியானது என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-993)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10030-ஜப்ர் பின் அபீதா என்பவரிடமிருந்து ஸய்யார் பின் வர்தான் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதுடன் இவரின் தரம் பற்றி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் எதுவும் கூறவில்லை. - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரின் செய்தி முன்கர் என்றும்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்திலும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/533, அஸ்ஸிகாத்-4/117, தஹ்தீபுல் கமால்-4/494, அல்இக்மால்-3/160, அல்காஷிஃப்-2/199, லிஸானுல் மீஸான்-9/273, தஹ்தீபுத் தஹ்தீப்-1/289, தக்ரீபுத் தஹ்தீப்-1/194)
இவர் அறியப்படாதவர் என்பதால் சிலர் இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர். இவர் தாபிஈன்களின் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து ஒரு பலமானவர் அறிவித்துள்ளார் என்பதால் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றோர் பார்வையில் இந்தச் செய்தி குறைந்த பட்சம் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸய்யார் பின் வர்தான் —> ஜப்ர் பின் அபீதா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: … அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-3173, 3174, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- பராஉ பின் அப்துல்லாஹ் —> ஹஸன் பஸரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6741.
சமீப விமர்சனங்கள்