ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், (முதல் ரக்அத்தில்) ஏழு தக்பீர்களும் (இரண்டாவது ரக்அத்தில்) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(இப்னுமாஜா: 1278)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلَاةِ الْعِيدَيْنِ سَبْعًا وَخَمْسًا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1268.
Ibn-Majah-Shamila-1278.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1268.
சமீப விமர்சனங்கள்