தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-39-அபான் பின் யஸீத் அல்அத்தார்

A- A+

அபான் பின் யஸீத் அல்அத்தார்-أبان بن يزيد العطار
இறப்பு: ஹி-160.
தரம்: பலமானவர். சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார்.


இயற்பெயர்: அபான்

தந்தை பெயர்: யஸீத்

குறிப்புப் பெயர்: அபூயஸீத்

தொழில் மற்றும் ஊர் பெயர்: அல்அத்தார், பஸரீ

பிறப்பு:

இறப்பு: ஹிஜ்ரீ-160.

கால கட்டம்: 7.

….



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.