Month: October 2022

Abu-Dawood-5119

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5119. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், “உனது கூட்டத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்கு நீ துணைபுரிவது (தான் இனவெறி ஆகும்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ»


Musnad-Ahmad-17472

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17472. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا، وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Musnad-Ahmad-16989

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16989. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

அபூஅப்துர்ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் அஹ்மத்) அவர்கள் கூறுகிறார்:

இந்த செய்தியில் இடம்பெறும் ஃபஸீலா என்பவரின் தந்தை வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) தான் என்று சில கல்வியாளர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் எனது தந்தை (அஹ்மத் இமாம்) இந்த செய்தியை வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களின் ஹதீஸ்களில் கடைசி செய்தியாக இதை சேர்த்துள்ளதை பார்த்துள்ளேன். எனவே இது வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களின் ஹதீஸ் என்பதால்தான் அவ்வாறு சேர்த்துள்ளார் என்று கருதுகிறேன்.


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا، وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يَنْصُرَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-37374

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

37374. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ , أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ , قَالَ: «لَا , وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Ibn-Majah-3949

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3949. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا، وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Almujam-Alkabir-6666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 

6666.

…ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து (திருமணத்தில்) இசைப்பதை அனுமதித்துள்ளீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு, ‘ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே! எனவே திருமணத்தில் இசையுடன் பாடிக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)


لَقِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَوَارِيَ يَتَغَنَّيْنَ يَقُلْنَ: تُحَيُّونَا نُحَيِّيكُمْ، فَوَقَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ دَعَاهُنَّ، فَقَالَ: ” لَا تَقُولُوا هَكَذَا، وَلَكِنْ قُولُوا: حَيَّانَا وَإِيَّاكُمْ “، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَتُرَخِّصُ لِلنَّاسِ فِي هَذَا؟ قَالَ: «نَعَمْ , إِنَّهُ نِكَاحٌ لَا سِفَاحٌ، أَشِيدُوا بِالنِّكَاحِ»


Daraqutni-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَسَأَلَهُ رَجُلٌ عَنِ الْمَاءِ يَكُونُ بِأَرْضِ الْفَلَاةِ وَمَا يَنْتَابُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ: «إِذَا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ».


Daraqutni-16

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16.


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ , يَكُونُ بِأَرْضِ الْفَلَاةِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قَدْرَ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»


Daraqutni-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

15.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»


Next Page » « Previous Page