தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-14511

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1-3) என்ற வசனத்தில் உள்ள) பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களாகும்; ஒற்றை என்பது (துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாவது நாளான)அரஃபா நாளாகும்; இரட்டை என்பது (துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளான) நஹ்ருடைய நாளாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 

(முஸ்னது அஹமது: 14511)

حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا عَيَّاشُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي خَيْرُ بْنُ نُعَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ الْعَشْرَ عَشْرُ الْأَضْحَى، وَالْوَتْرَ يَوْمُ عَرَفَةَ، وَالشَّفْعَ يَوْمُ النَّحْرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-14511.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-14218.




1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14511 , குப்ரா நஸாயீ-4086 , 11607 , 11608 , ஹாகிம்-7517 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-3927 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.